Thursday, May 21, 2009

காலங்கள் மாறினாலும்..

என்ன தான் மனிதன் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரை வளர்ச்சி அடைந்து இருந்தாலும் சில குணங்கள் மட்டும் அவனிடம் என்றும் மாறாமல் அப்படியே இருந்துவருகின்றன..

கீழே உள்ள படங்களை பார்த்தாலே உங்களுக்கு விளங்கிவிடும் இவனைப்பற்றி..


1.கற்காலம்..
இங்க ஆரமிச்ச வினை தான்.. இன்னமும் தொடருது..


********************

2. உலோககாலம்..

பார்ரா.. கல்லவிட்டுட்டு, கைல காப்பெல்லாம் போட்டுக்கிட்டு சுத்தியல பயன்படுத்தராங்கப்பா.. நல்ல முன்னேற்றம் தான்.. (ஆமா, அது என்ன உலோகம்னு சொல்லவே இல்லையே..?)

********************

3. இரும்பு காலம்..

ஒரே டமால் டுமீல் தான்..
தட்டுங்க எசமான் தட்டுங்க..
உங்களால தான் இப்போ இங்க இப்டியெல்லாம் போய்ட்டு இருக்கு..

(இரும்பும் உலோகம் தானே.. அதென்ன தனியா இரும்பு காலம்னு எல்லாம் கேக்கபிடாது..)



(என்னாது இது.. துப்பாகிங்களா..? தமாசு தான் போங்க.. :))

4. இருண்ட காலம்..

உங்களால வெச்சாங்க பாருங்க எங்க அமைதிக்கு எல்லாம் ஒரு ஆப்பு.. சபா முடியலை..
இந்த போர் எல்லாம் எப்போ முடியும்னும் தெரியலை..

********************

5. தொழிற்காலம்..

இன்னுமா தட்டிகிட்டு இருக்கீங்க..?!

********************

6. கம்பியூட்டர் காலம்..

சபாஸ்..
என் இனமடா நீ..



என்ன பாஸ்.. தலைப்பு சரி தானே..?

காலங்கள் மாறினாலும்.. நாம் கொண்ட கோலங்கள் மாறினாலும்..
மேலே சொன்னது மட்டும் என்றும் மாறப்போவது இல்லை..

ஆகவே..
நீங்களும் நம் பரம்பரை குணாதிசயத்தை காக்க,
பொட்டி தட்டுங்க..
             தட்டுங்க..
             தட்டிகிட்டே இருங்க..


20 comments:

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

सुREஷ் कुMAர் said...

நன்றியண்ணா நன்றி..

தேவன் மாயம் said...

அன்பு நண்பா!!
நல்ல காலம் !!! கம்ப்யூட்டர்காலம்!! அடுத்து?

Unknown said...

ஊக்கத்துடன் எழுதுகிறீர்கள்... தொடர்ந்து நல்ல பல பதிவுகளை எழுதுங்கள்.

सुREஷ் कुMAர் said...

முதல் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி Blogger Krishna பிரபு..

//
Krishna Prabhu said...

ஊக்கத்துடன் எழுதுகிறீர்கள்...
//
எல்லாம் உங்களை போன்றவர்களின் ஆதரவால் தான்..
//
தொடர்ந்து நல்ல பல பதிவுகளை எழுதுங்கள்.
//
கண்டிப்பாக..
நீங்களும் தொடர்ந்து வாருங்கள்..

வேத்தியன் said...

படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா...

सुREஷ் कुMAர் said...

//
Blogger thevanmayam said...

அன்பு நண்பா!!
நல்ல காலம் !!! கம்ப்யூட்டர்காலம்!! அடுத்து?
//

நன்றி thevanmayam..

அடுத்து என்ன காலமென்று அறிய ஆவலா..?
அடுத்து வரப்போகும் காலத்தை படத்துடன் அடுத்த இடுகையில் சொல்கிறேன்..

கண்டிப்பா தொடர்ந்து வாங்க..

நட்புடன் ஜமால் said...

நல்ல காலம் ...

सुREஷ் कुMAர் said...

//
வேத்தியன் said...

படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா...
//

நன்றி வேத்தியன்.
பின்னே.. வரைந்தது யாரு..?
என்னிடம் அல்லோலகல்லோலப்படும் என் கருப்பு மை பேனாவாயிற்றே..?
அதான்.. இப்படி.. :)

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...
நல்ல காலம் ...
//
யாருக்குணா..?
இதை எழுதியவருக்கா.?
இல்லை, இதை படிப்பவர்களுக்கா..?
இல்லை, அடுத்து வரப்போவதா..?

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மைதான்.
தலைப்பு மிகவும் சரியாகத்தான் உள்ளது

सुREஷ் कुMAர் said...

தங்களின் கருத்துக்கு நன்றி குணசீலன்.. :)

சுந்தர் said...

நீங்கள் வரைந்த ஓவியங்களும் , படைத்த காவியங்களும் மிக அருமை.

सुREஷ் कुMAர் said...

//
தேனீ - சுந்தர் said...
நீங்கள் வரைந்த ஓவியங்களும் , படைத்த காவியங்களும் மிக அருமை.
//
பாராட்டுக்களுக்கு நன்றி சுந்தர்.. :)

Anonymous said...

சுரேஷ் படங்கள் நீங்கள் வரைந்தவையா? ரொம்ப நல்லா இருக்கும் படமும் பதிவும் வித்தியாசமான சிந்தனை....இவை சுவையோ சுவை.....

सुREஷ் कुMAர் said...

நன்றி தமிழ்.. :)
மெய்யாலுமே நான் வரைந்தது தான் தமிழ்..

இதன் தொடர்ச்சியாக (ஏழாவது காலமாக) இன்னொரு படமும் சிந்தனையில் உதித்துள்ளது.. விரைவில் அதனையும் வரைந்து வெளியிடுகின்றேன்..

அப்துல்மாலிக் said...

வாங்க சுரேஷ், தொடர்பதிவுக்கு வாழ்த்துக்கள்

உங்க எழுத்துக்கள் அனைத்தும் அருமை

सुREஷ் कुMAர் said...

முதல்வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி அபுஅஃப்ஸர்..

ப்ரியமுடன் வசந்த் said...

பாஸ் ரொம்ப நல்லா வரைந்துள்ளீர்கள்

सुREஷ் कुMAர் said...

முதல்வருகைக்கும்,
பாராட்டுக்களுக்கும் நன்றி "பிரியமுடன்.........வசந்த்"..

தொடர்ந்து வாருங்கள்.. :)