ஹாய் மக்கள்ஸ்..
எனது "காலங்கள் மாறினாலும்.." என்ற இடுகையில் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரையிலான ஆறு வகை காலங்களை படங்களுடன் வெளியிட்டிருந்தேன்..
அவை..
1. கற்காலம் 2. உலோககாலம் 3. இரும்பு காலம் 4. இருண்ட காலம் 5. தொழிற்காலம் 6. கம்பியூட்டர் காலம் என்பனவாகும்..
அதற்கு பின்னூட்டமாய் நண்பர் "thevanmayam" என்பவர் அடுத்து என்ன காலம் என்று கேட்டு இருந்தார்..
அவரின் கேள்விக்கு பதிலாய் இங்கு ஏழாவது காலமாய் "AI" என்று சுருக்கமாய் அறியப்படும் "ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்" காலத்தை இணைக்கின்றேன்..
7. AI காலம்..
(மேலே உள்ள ஆறு காலங்களுடன் இதனையும் இணைத்துக்கொள்ளுங்கள்..)
என்னடா படத்தில் கணினியின் கை கற்கால மனிதனின் கை போல் கரடுமுரடாக உள்ளதே என்று நினைப்பவர்களுக்கு..
இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..
இதன் பின், பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு, பின் கம்பியூட்டர் கால மனிதனை போன்று நம் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ் ஆனது நாகரிகமான உருவத்தை அடையும்..
(அப்போது மனிதனின் கதி..?)
Friday, May 29, 2009
காலங்கள் மாறினாலும் #2..
Labels:
AI,
ஓவியம்,
கருத்து,
கா(மெடி)மிக்ஸ்,
காலங்கள்,
பொட்டி தட்டுதல்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நாம் இருக்க மாட்டோமுன்னு நினைக்கிறேன்
\\இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..\\
haa haa haa
nice pa
WOW
ஆஹா...
அதை வச்சுத்தான் “Matrix " அப்படின்னு ஒரு படம் எடுத்துட்டாங்களே
நல்லா பீதியைக் கிளப்பறாங்கப்பா...
நல்ல கற்பனை...
ரசித்தேன்...
//
நட்புடன் ஜமால் said...
நாம் இருக்க மாட்டோமுன்னு நினைக்கிறேன்
//
அப்டித்தான் நானும் நினைக்கிறேன்..
//
\\இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..\\
haa haa haa
nice pa
//
நன்றி அண்ணா..
//
கவின் said...
WOW
//
வாருங்கள் கவின்..
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
தொடர்ந்து வாருங்கள்..
//
இராகவன் நைஜிரியா said...
ஆஹா...
அதை வச்சுத்தான் “Matrix " அப்படின்னு ஒரு படம் எடுத்துட்டாங்களே
//
படம் எடுத்தா சரி..
உண்மையிலுமே AI வரும்போது நம்ம படம் எல்லாம் பப்படம் ஆகிடும்ள..?
//
இராகவன் நைஜிரியா said...
நல்லா பீதியைக் கிளப்பறாங்கப்பா...
//
இதுக்கேவா..
இப்போதான் AI'in கற்காலம்..
இன்னும் எவ்வளவோ இருக்கு..
//
வேத்தியன் said...
நல்ல கற்பனை...
ரசித்தேன்...
//
கருத்துக்கு நன்றி வேத்தியன்..
/அப்போது மனிதனின் கதி..?//
கம்புயூட்டர் மனிதனை இத பண்ணு அத பண்ணுனு குடைந்து எடுக்கும்...
//
சூரியன் said...
/அப்போது மனிதனின் கதி..?/
கம்புயூட்டர் மனிதனை இத பண்ணு அத பண்ணுனு குடைந்து எடுக்கும்...
//
வாங்க சூரியன்..
கருத்துக்கு நன்றி பாஸ்..
நல்ல கற்பனை இதற்கு மேல் சொல்லத் தெரியலை...ஏன் என்றால் இதைப்பற்றித் தெரியாது.....கற்பனை கோயம்புத்தூர் குசும்புடன்....படம் நல்லாயிருக்கு சுரேஷ்....
இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..
இதன் பின், பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு, பின் கம்பியூட்டர் கால மனிதனை போன்று நம் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ் ஆனது நாகரிகமான உருவத்தை அடையும்..
(அப்போது மனிதனின் கதி..?)
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
ரசித்தேன் சுரேஷ்
நன்றி தமிழ்..
வாழ்த்துக்களுக்கு நன்றி சக்தி..
Post a Comment