Tuesday, May 19, 2009

மீண்டும் யூத் ஃபுல் விகடனில்..

அன்புள்ள யூத் ஃபுல் விகடனார் அவர்களுக்கு..

என் "அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!" என்ற இடுகையை விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பிரசுரத்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..




சென்ற மாதம் ஏப்ரல் 30 அன்று என் "49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!!" என்ற இடுகையை விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பிரசுரித்து என்னை மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காட செய்து, மீண்டும் எந்தன் இந்த "அன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..!" என்ற இடுகையை (இன்று 19.5.2009) பிரசுரித்து என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் விகடனார் அவர்களுக்கு மீண்டும் (பல முறை) என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மகிழ்ச்சியான இத்தருணத்தில், என்னை தொடர்ந்து எழுத உற்சாகமூட்டி, கண்ணாபின்னாவென்று ஆதரிக்கும் என் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பலவற்றை கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்..

என்றும் நன்றிகளுடனும்,
சுரேஷ்.


12 comments:

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

மேன் மேலும் பல இடுகைகள் இது மாதிரி விகடனில் பிரசுரமாக வாழ்த்துகள்.

सुREஷ் कुMAர் said...

உங்களின் வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கும் நன்றி அண்ணா..

வால்பையன் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்குமார்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தம்பி.

இன்னும் இன்னும் வரும் ...

सुREஷ் कुMAர் said...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க வால்பையன்..
தொடர்ந்து தாருங்கள் உங்கள் ஆதரவை..

सुREஷ் कुMAர் said...

நன்றி ஜமால் அண்ணா..

ரொம்ப நாளைக்கு அப்புறம் கடை பக்கம் வந்து இருக்கீங்க..
என்ன சாப்டுரிங்க..?

vasu balaji said...

vaazhthugal

सुREஷ் कुMAர் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி பாலா..
தொடர்ந்து வாருங்கள்..

Anonymous said...

வாழ்த்துக்கள் சுரேஷ் மேலும் பல பயனுள்ள பதிவுகள் எழுதுங்கள்....

வேத்தியன் said...

வாழ்த்துகள் நண்பா...

सुREஷ் कुMAர் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் and வேத்தியன்.. :)