Tuesday, June 23, 2009

ஆணும் பெண்ணும்..

இந்த முறை நான் எடுத்துள்ள இரண்டு விஷயங்களுமே பலரால் ஆட்சேபிக்கபடலாம்..

இந்த கருத்துக்களில் ஏதேனும் தவறாகவோ, யாரையேனும் புண்படுத்தும்படியோ இருக்குமேயானால் தயவுசெய்து மன்னிக்கவும்..

(கள்ளச்சாராய..ச்ச..கலாச்சார.. அரசியல்.. சமூக நோக்கர்கள் தயவுசெய்து இதனை ஒரு கனவாக நினைத்து, மன்னித்து, மறந்துவிடுங்கள்.. ஏதும் தாண்டவம் ஆடிவிடாதீர்கள்..)

இப்போ மேட்டர்..

1.

24 மணிநேரத்தில் 790+ ஹிட்ஸ்கள் கொடுத்து பீதியை கிளப்பியதாலும், நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்கியும், பதிவின் முதல்பகுதி நீக்கப்பட்டுள்ளது..

சிரமத்திற்கு மன்னிக்கவும்..

சரி அடுத்தது..

2. ஒருவனுக்கு ஒருத்தி நம் பாரத பண்பாடு..

ஒருவனுக்கு ஒருத்தி..
ஆணும் பேணும் சமம்..
(கேக்க நல்லா இருக்குல்ல..?)

(சரி..,இப்போ, இதுல கேட்டிருக்கற சந்தேகம் ஏதும் கொச்சையாக இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.)

நம்ம நாட்டுல..

Number Of ஆண்கள் == Number Of பெண்கள்னா,

ஒருவனுக்கு ஒருத்தி..
ஆணும் பேணும் சமம்..(இதுவேற சமமோ..? சரி சரி விடுங்க..)
இதெல்லாம் ஒத்துவரும்..

இப்போ பொதுவாவே ஒரு மாநிலத்த எடுத்துகிட்டோம்னா.. அதுல ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை கம்மியா தான் இருந்துட்டு இருக்கு..

உதாரணத்திற்கு..
(சத்தியமாக இதற்கும் கேப்டனுக்கும் சம்பந்தம் இல்லை..)

(படத்தை கிளிக்கி பெரிதுபடுத்தி பார்த்துக்கொள்ளவும்..)

இங்க, ஒவ்வொரு மாநிலத்தையும் எடுத்துகிட்டிங்கனா.. ஆண்களின் எண்ணிக்கையே அதிகமா இருக்கு..

இதுல, ஜோடிசேந்த மக்களை தவிர மீதமுள்ள ஆண்கள் ஜோடிக்கு என்ன பண்ணுவாங்க..?

எனக்கு தெரிந்து.. இந்தியாவிலேயே ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பெண்கள்உள்ள ஒரே மாநிலம் "கேரளா" தான்..

அங்கு மக்கள்தொகை நிலவரம்..அப்போ.. இங்க இருக்குற அதிகப்படியான பெண்கள் ஜோடிக்கு என்ன பண்ணுவாங்க..

சிலபேர் எடக்குமடக்கா ஒன்னுகேப்பிங்களே..

இங்க இருக்குற அதிகப்படியான பெண்களை மீதி மாநிலத்துல இருக்கற ஆண்களுக்கு ஜோடிசேத்திடலாம்னு..

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஆண்கள் அதிகம்.. இங்க இருக்கும் அதிகப்படியான பெண்கள் அந்த மொத்த அதிகப்படியான ஆண்களைவிட ரொம்ம்ம்ம்ப குறைவு..

(மீண்டும் சொல்றேன்.., இதுல கேட்டிருக்கற சந்தேகம் ஏதும் கொச்சையாக இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.)

ஆக மொத்தத்துல.. எனக்கு எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு தேடும்போது பொண்ணே இருக்காதுன்னு நினைக்கிறேன்..

வீட்ல சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுமோ..?

41 comments:

Anonymous said...

ஆமா. பொண்ணு பார்க்க சொல்லிடுவோம்ம்...

நாமக்கல் சிபி said...

அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாம் வீட்டுல பொண்ணு பார்த்து கட்டி வெக்க மாட்டாங்க!

எம்.எம்.அப்துல்லா said...

"DMK'ன் முக்கிய பிரமுகருக்கு இரத்தப்புற்றுநோயா..?"

//

அது யாரோ ஒரு மனநோயாளி கிளப்பிவிட்ட புரளி.

எம்.எம்.அப்துல்லா said...

நாமக்கல் சிபி said...
அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாம் வீட்டுல பொண்ணு பார்த்து கட்டி வெக்க மாட்டாங்க!

//

:))

சுரேஷ் குமார் said...

ஆம் நண்பரே..
அப்படி இருக்கத்தான் எனக்கு ஆசை..

kicha said...

ல‌ண்ட‌னுக்கு சிகிச்சைக்கு சென்ற‌து முத‌ல், ஸ்டாலினுக்கு கேன்ச‌ர் என்ற‌ புர‌ளி கிள‌ப்ப‌ப் ப‌டுகிற‌து. ஆனால், ஆட்சியிலும், க‌ட்சியிலும் ஸ்டாலினுடைய‌ தொட‌ர்ந்த‌ ப‌ங்க‌ளிப்பை க‌வ‌னித்தால் ஸ்டாலினுக்கு கேன்ச‌ர் என்ப‌து‌ புர‌ளி என‌ அறிய‌லாம். ஒரு கேன்ச‌ர் நோயாளி, இவ்வ‌ள‌வு வேலை ப‌ளுவை ஏற்றுக்கொள்வ‌து இய‌லாத‌து.

RAMYA said...

நான் கூட தொடர்கதைன்னு நினைச்சேன். கடைசிய்லே இப்படியா :)

சுரேஷ் குமார் said...

//
எம்.எம்.அப்துல்லா said...

அது யாரோ ஒரு மனநோயாளி கிளப்பிவிட்ட புரளி.
//
அப்படி இருக்கத்தான் எனக்கும் ஆசை எம்.எம்.அப்துல்லா..

RAMYA said...

புள்ளி விவரம் அருமை. நீங்க கேப்டனுக்கு கோ.ப.சே. தான். சரியா புள்ளி விவரம் கொடுத்திருக்கீங்க.

RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாம் வீட்டுல பொண்ணு பார்த்து கட்டி வெக்க மாட்டாங்க!
//

இது சூப்பர் மேட்டர் சுரேஷ் தம்பி.

அப்படியா சொல்லவே இல்லே. நான் வேறே உங்களை தம்பி தம்பின்னு கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.

RAMYA said...

//
எம்.எம்.அப்துல்லா said...
"DMK'ன் முக்கிய பிரமுகருக்கு இரத்தப்புற்றுநோயா..?"

//

அது யாரோ ஒரு மனநோயாளி கிளப்பிவிட்ட புரளி.
//

You are correct.....

சுரேஷ் குமார் said...

//
kicha said...

ல‌ண்ட‌னுக்கு சிகிச்சைக்கு சென்ற‌து முத‌ல், ஸ்டாலினுக்கு கேன்ச‌ர் என்ற‌ புர‌ளி கிள‌ப்ப‌ப் ப‌டுகிற‌து. ஆனால், ஆட்சியிலும், க‌ட்சியிலும் ஸ்டாலினுடைய‌ தொட‌ர்ந்த‌ ப‌ங்க‌ளிப்பை க‌வ‌னித்தால் ஸ்டாலினுக்கு கேன்ச‌ர் என்ப‌து‌ புர‌ளி என‌ அறிய‌லாம். ஒரு கேன்ச‌ர் நோயாளி, இவ்வ‌ள‌வு வேலை ப‌ளுவை ஏற்றுக்கொள்வ‌து இய‌லாத‌து.
//

பதிவ படிச்சுட்டு..
ஒரு நலன் விரும்பி சொன்னது..

"லண்டன் ரிப்போர்ட் படி அது இரத்த சோகையாம்.
அதுவும் இப்ப சரியாகிடுச்சாம்.

லண்டனில் எல்லாம் சரி செஞ்சுட்டாராம்.

இது எதிரனியினரால் பரப்பபடும்
வதந்தி.."

நாமக்கல் சிபி said...

//பதிவ படிச்சுட்டு..
ஒரு நலன் விரும்பி சொன்னது..

"லண்டன் ரிப்போர்ட் படி அது இரத்த சோகையாம்.
அதுவும் இப்ப சரியாகிடுச்சாம்.

லண்டனில் எல்லாம் சரி செஞ்சுட்டாராம்.

இது எதிரனியினரால் பரப்பபடும்
வதந்தி.."//

அப்பாடா! நல்ல விஷயம்!

சுரேஷ் குமார் said...

//
மயில் said...

ஆமா. பொண்ணு பார்க்க சொல்லிடுவோம்ம்...
//
ஆஹா..இப்படியும் கெலம்பிட்டங்களா..!

சுரேஷ் குமார் said...

//
நாமக்கல் சிபி said...

அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாம் வீட்டுல பொண்ணு பார்த்து கட்டி வெக்க மாட்டாங்க!
//
அண்ணா.. நான் என் கல்யாணத்த பத்தி பேசிட்டு இருக்கேன்..
நீங்க உங்க பையன் கல்யாணத்தபத்தி பேசிட்டு இருக்கிங்களே..

சுரேஷ் குமார் said...

//
RAMYA said...

நான் கூட தொடர்கதைன்னு நினைச்சேன். கடைசிய்லே இப்படியா :)
//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை..

சுரேஷ் குமார் said...

//
RAMYA said...

புள்ளி விவரம் அருமை. நீங்க கேப்டனுக்கு கோ.ப.சே. தான். சரியா புள்ளி விவரம் கொடுத்திருக்கீங்க.
//
புள்ளி விபரத்தை சொல்வதைவிட.., அதை சரி பார்க்கத்தான் திறமை வேண்டும்..
சோ.. அந்த பதவி உங்களுக்கு தாரை வார்த்து தரப்படுகிறது..

சுரேஷ் குமார் said...

RAMYA said...

//
எம்.எம்.அப்துல்லா said...
"DMK'ன் முக்கிய பிரமுகருக்கு இரத்தப்புற்றுநோயா..?"

//

அது யாரோ ஒரு மனநோயாளி கிளப்பிவிட்ட புரளி.
//

You are correct.....
//

நானும் உங்கள் பக்கமே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்படி இருக்க வாய்ப்பு இல்லையென்றெ நம்புகிறேன்.. அப்படி இருந்தால் அவரால் இப்படி கடுமையாக அரசியலில் ஈடுபட முடியாது..

சுரேஷ் குமார் said...

//
குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்படி இருக்க வாய்ப்பு இல்லையென்றெ நம்புகிறேன்.. அப்படி இருந்தால் அவரால் இப்படி கடுமையாக அரசியலில் ஈடுபட முடியாது..
//
அதுவும் சரி தான்..

முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..தொடர்ந்து வாருங்கள்..

அபி அப்பா said...

இது போன்ற பதிவுகளை தவிர்க்கவும். ஒரு பிரபல பதிவர் என்னிடம் கேட்டார் உங்க பதிவை பார்த்து விட்டு. நானும் தலைமையை தொடர்புகொண்டு உருதியாக்ஜ சொல்கிறேன்.

அவருக்கு இரத்த சோகை இரூந்தது உண்மை, ஆனா இரத்த புற்று நோய் அல்ல. இரண்டாவட்த்ஹு கருத்துக்காக லண்டண் சென்றார். அங்கயும் அது உருதி ஆகி விட்டது.

இது போல பதிவு போடாதீங்க ப்ளீஸ்!

தகவலுக்கு நன்றி அபி அப்பா..

இனி தவிர்க்கிறேன்..

சூரியன் said...

நல்லா கிளப்புறாங்கயா பீதிய..

நட்புடன் ஜமால் said...

கேப்டன் ஸ்டைல்ல ...

அவருக்கு பிடிக்காத ’மன்னிப்பு’ என்ற வார்த்தை தான் அதிகமாக உள்ளது.

ஆனாலும் சுரேஷ் கடைசியா ஒரு வரி போட்டு இருந்தியே அத படிச்சி சிப்பு சிப்பா வருது பா

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாம் வீட்டுல பொண்ணு பார்த்து கட்டி வெக்க மாட்டாங்க!
//

இது சூப்பர் மேட்டர் சுரேஷ் தம்பி.

அப்படியா சொல்லவே இல்லே. நான் வேறே உங்களை தம்பி தம்பின்னு கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.
RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாம் வீட்டுல பொண்ணு பார்த்து கட்டி வெக்க மாட்டாங்க!
//

இது சூப்பர் மேட்டர் சுரேஷ் தம்பி.

அப்படியா சொல்லவே இல்லே. நான் வேறே உங்களை தம்பி தம்பின்னு கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.
//
அவருக்கு 60 து தான் ஆகுது.இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்ல விரும்பல

சுரேஷ் குமார் said...

//
RAMYA said...

//
நாமக்கல் சிபி said...
அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாம் வீட்டுல பொண்ணு பார்த்து கட்டி வெக்க மாட்டாங்க!
//

இது சூப்பர் மேட்டர் சுரேஷ் தம்பி.

அப்படியா சொல்லவே இல்லே. நான் வேறே உங்களை தம்பி தம்பின்னு கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.
//
அக்கா. அது சிபி அண்ணாவோட பையனபத்தி எழுதவேண்டிய கமெண்ட்..
தப்பா எனக்கு எழுதிப்புட்டாரு..

வால்பையன் said...

நானும் ஈரோட்ல தான் இருக்கேன், அப்படி ஒன்னும் கேள்வி படலையே,
மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரமுகரின் மகனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கு பழ்க்கமானவர், அவரும் இதை பற்றி ஒன்றும் சொன்னதில்லை,

அப்படியே இருந்தாலும் அவர்களிடம் உள்ள காசுக்கு 110 வருடங்கள் வாழ வைக்கமுடியும்!

அதனால் தான் நண்பர்கள் சொன்ன, மறுப்பு தெரிவிக்கப்பட்ட பின்னூட்ட கருத்தையும் பதிவில் இணைத்துள்ளேன் வால்பையன் அண்ணா..

அபுஅஃப்ஸர் said...

நோய் ஒரு நொடிப்பொழுதும் இல்லாமல் எல்லா மக்களும் இருக்கனும் என்பது இந்த அடியெனின் விருப்பம்....

அபுஅஃப்ஸர் said...

உங்கள் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை, பரவலாக ஆண்களை விட பெண்கள்தான் 30% அதிகமாக இருப்பதாக நம்பத்தகுந்த உலக ஆராய்ச்சி ஒன்று சொல்லுகிறது,

சுரேஷ் குமார் said...

//
அபுஅஃப்ஸர் said...

உங்கள் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை, பரவலாக ஆண்களை விட பெண்கள்தான் 30% அதிகமாக இருப்பதாக நம்பத்தகுந்த உலக ஆராய்ச்சி ஒன்று சொல்லுகிறது,
//
மன்னிக்கவும் நண்பரே..
உண்மையில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்..
என்னைப்பொறுத்தவரை, இதில் மாற்றுக்கருத்து இல்லை..

நீங்கள் இப்படி சொன்னதால், மீண்டும் இணையத்தில் கொஞ்சம் தேடியதில், எடுத்துக்காட்டுகளுக்காக சில தளங்கள்..

http://www.azadindia.org/social-issues/india-population.html
http://www.indianchild.com/population_of_india.htm
http://www.surfindia.com/india-facts/population-of-india.html

சீன மக்கள்தொகை பற்றியது..
http://www.guardian.co.uk/world/2006/mar/17/china.mainsection

sakthi said...

ஆக மொத்தத்துல.. எனக்கு எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு தேடும்போது பொண்ணே இருக்காதுன்னு நினைக்கிறேன்..

வீட்ல சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுமோ..?

சீக்கிரம் செய்துகுங்க

கண்டிப்பாக எங்களை கூப்பிடுங்க சுரேஷ்...

விக்னேஷ்வரி said...

ச்சே, எப்படியெல்லாம் போகுது உங்க யோசனை. இப்போ பொண்ணு பார்க்க ஆரம்பிச்சா தான் அறுபதாம் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கும்.

Anonymous said...

நண்பர்கள் சிலரின் விருப்பத்திற்கு இணங்கி, பதிவின் முதல்பகுதி நீக்கப்பட்டுள்ளது..

சிரமத்திற்கு மன்னிக்கவும்..//

நீ நீக்குவதற்கு முன்பே படிச்சாச்சு நைனா..

வினோத்கெளதம் said...

வால்பையன்..

/அப்படியே இருந்தாலும் அவர்களிடம் உள்ள காசுக்கு 110 வருடங்கள் வாழ வைக்கமுடியும்!//

unmai தான்..

நல்ல tagavalgal..அந்த puli vivaram vijaykanth tothaaru போ..

சுரேஷ் குமார் said...

//
sakthi said...

வீட்ல சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுமோ..?

சீக்கிரம் செய்துகுங்க

கண்டிப்பாக எங்களை கூப்பிடுங்க சுரேஷ்...
//
ஹீ.. ஹீ.. அதுக்கு எல்லாம் இன்னும் நாள் இருக்கு..

கண்டிப்பாக அனைவருக்கும் அழைப்பு உண்டுங்கோவ்..

சுரேஷ் குமார் said...

//
விக்னேஷ்வரி said...

ச்சே, எப்படியெல்லாம் போகுது உங்க யோசனை. இப்போ பொண்ணு பார்க்க ஆரம்பிச்சா தான் அறுபதாம் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கும்.
//
ஆஹா.. எல்லாரும் 60'ம் கல்யாணத்தபத்தியே பேசுறிங்களே..!

shiyamsena said...

hi frd i vote 4 u on the way plz vote 4 me

பிஞ்சு S.J சூரியா !!!!! plz vist
http://www.tamilish.com/upcoming/category/FunnyImages

shiyamsena
free-funnyworld.blogspot.com

சுரேஷ் குமார் said...

//
இங்கிலீஷ்காரன் said...

நண்பர்கள் சிலரின் விருப்பத்திற்கு இணங்கி, பதிவின் முதல்பகுதி நீக்கப்பட்டுள்ளது..

சிரமத்திற்கு மன்னிக்கவும்..//

நீ நீக்குவதற்கு முன்பே படிச்சாச்சு நைனா..
//
நீங்க மட்டுமா.. இந்த பதிவமட்டுமே இதுவரைக்கும் படித்தவர்களின் எண்ணிக்கை 700+ ல போய்டு இருக்கு..

அதனால்தான் தூக்கிட்டேன்..

சுரேஷ் குமார் said...

//
வினோத்கெளதம் said...

வால்பையன்..

/அப்படியே இருந்தாலும் அவர்களிடம் உள்ள காசுக்கு 110 வருடங்கள் வாழ வைக்கமுடியும்!//

unmai தான்..

நல்ல tagavalgal..அந்த puli vivaram vijaykanth tothaaru போ..
//
டாங்ஸுங்கோவ்..

சுரேஷ் குமார் said...

//
shiyamsena said...

hi frd i vote 4 u on the way plz vote 4 me
//
ஹீ.. ஹீ.. எப்போதோ போட்டாச்சு..
நீங்கள் கேட்பதர்க்காக அல்ல.. நீங்கள் கேட்கும் முன்பே போட்டாச்சுப்பா..