சுரேஷ்.. வலை தளத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. நானும் எழுத ஆரம்பித்திருக்கிறேன் - மிகக் சமீபத்தில்.. பல மாதங்களாக எழுதிக்கொண்டிருக்கும் சீனியர் என்ற முறையில் நீ எனது பதிவுகளை படிக்க ஆசைப்படுகிறேன்..

--அருண் கார்த்திக் // வாடா கார்த்தி.. காலேஜ்ல எக்சாம் பேப்பர வரக்கு வரக்குனு எழுதறா மாதிரி இங்கயும் எழுத வந்துட்டியா.. நல்லா எழுதுடா..
17 comments:
யேன் டல?
மீண்டும் திரும்பி வாருங்கள் புத்துணர்வோடு
நல்லபடியா வாங்க
விரைவில் திரும்பி வாருங்கள்..... log on பண்ண....
விரைவில் திரும்பவும் தம்பி!
சீக்கிரம் வாங்க.
என்னாச்சு தல!
சுரேஷ்.. வலை தளத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. நானும் எழுத ஆரம்பித்திருக்கிறேன் - மிகக் சமீபத்தில்.. பல மாதங்களாக எழுதிக்கொண்டிருக்கும் சீனியர் என்ற முறையில் நீ எனது பதிவுகளை படிக்க ஆசைப்படுகிறேன்..
--அருண் கார்த்திக்
//
சூரியன் said...
யேன் டல?
//
கொஞ்சம் வேலை ஜாஸ்தி சூரியன்.. அதான்.. சீக்கிரம் திரும்பிட முயற்சிக்கிறேன்..
அன்புக்குக் நன்றி சூரியன்..
//
sakthi said...
மீண்டும் திரும்பி வாருங்கள் புத்துணர்வோடு
//
கண்டிப்பாக சக்தி..
ஆதரவுக்கு நன்றி..
//
நட்புடன் ஜமால் said...
நல்லபடியா வாங்க
//
அண்ணன விடுப்டு போய்டுவமா.. சீக்கிரம் வந்திடுறேன்..
//
சப்ராஸ் அபூ பக்கர் said...
விரைவில் திரும்பி வாருங்கள்..... log on பண்ண....
//
அன்பிற்கு நன்றி சப்ராஸ் அபூ பக்கர்..
இதோ வந்தாச்சு..
//
Blogger
விரைவில் திரும்பவும் தம்பி!
//
நன்றி அக்கா..
திரும்பியாச்சுல்ல.. இனி கலக்கிடலாம் வாங்க..
//
வானம்பாடிகள் said...
சீக்கிரம் வாங்க.
//
நன்றி வானம்பாடிகள்..
இதோ வந்துட்டேன்..
//
வால்பையன் said...
என்னாச்சு தல!
//
ஒன்னும் இல்லைப்பா.. கொஞ்சம் வேலை ஜாஸ்தி..
அதான்.. இப்போ மீண்டும் வந்துட்டோம்ல..
//
கார்ல்ஸ்பெர்க் said...
சுரேஷ்.. வலை தளத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. நானும் எழுத ஆரம்பித்திருக்கிறேன் - மிகக் சமீபத்தில்.. பல மாதங்களாக எழுதிக்கொண்டிருக்கும் சீனியர் என்ற முறையில் நீ எனது பதிவுகளை படிக்க ஆசைப்படுகிறேன்..
--அருண் கார்த்திக்
//
வாடா கார்த்தி.. காலேஜ்ல எக்சாம் பேப்பர வரக்கு வரக்குனு எழுதறா மாதிரி இங்கயும் எழுத வந்துட்டியா.. நல்லா எழுதுடா..
ஆமா..நம்ம பசங்க யாரையாச்சும் பாத்தியா..
ஏன் லாக் ஆஃஃப் - என்ன பணிச்சுமை ????????????????????
Post a Comment