Monday, June 15, 2009

என்னாது இது..?

கருப்பு பல்பு கெடைக்குமா..?

கிராமங்கள்ல திருவிழாக்களின்போது கலர் காலரா சீரியல் பல்பு தொங்கவிட்டு இருப்பாங்க.. அதுல பல்புமேல என்ன கலர் வேணுமோ அந்த கலர் பாலிதின்பேப்பர சுத்திஇருப்பாங்க..
(யாராச்சும் பாத்திருகீகளா..?)

(இது அந்த பழைய முறைப்படி கலர் காகிதம் சுத்தாமல், இப்போது பயன்படுத்தப்படும் மேற்ப்புற கலர் கண்ணாடிகளை கொண்ட சீரியல் பல்பு..)

சிவப்பு கலர் சுத்தினது சிவப்பு கலர்ல 'ஙே'னு எறிஞ்சுட்டு இருக்கும்..

வீட்ல, உதாரணத்திற்கு, பச்சை கலர் பல்புல, அந்த பல்பின் மேர்ப்புற கண்ணாடில பச்சை வர்ணத்துல ஏதோபூசி இருப்பதால பச்சை வர்ணம் கெடைக்குது..
(யாரும் அறிவியல் ரீதியா ஆராய்ச்சி பண்ணி அப்ஜெக்சன் சொல்லி கொலப்பிடாதீக..)

இப்படி நமக்கு எந்தவர்ணத்தில் வெளிச்சம் வேண்டுமோ அந்த வர்ண வெளிச்சத்தில் வீட்டை நிரப்பலாம்..

இப்போ, எனக்கு, வெளிச்சம் இருக்கற வீட்ட நல்ல அடர் இருட்டு நிறத்துல (அதாங்க, கருப்பு நிறத்துல) நல்லா இருட்டா ஆக்கணும்னா,
கருப்பு பல்பு கெடைக்குமா..?

இதாங்க என்னோட டவுட்டு..
சொல்லுங்கப்பா.. கெடைக்குமா என்ன..?

--------
'BABA' 'papa' ஆகமுடியுமா..?

BABA = பாபா = papa
அப்படினா..,
BABA = papa'va..?

என்ன.. சின்னபுள்ள தனமா இருக்கு..? ராஸ்க்கல்..

--------

இப்டி இருந்தா எப்படி இருக்கும்..?

இது நம்ம தலைவரோட பாபா பட கிளைமாக்ஸ் பத்தினது..

அந்த படத்துல, கிளைமாக்ஸ்ல, கடேசியா அவரோட அந்த 'நினைத்ததை நிறைவேற்றும் ஏழாவது வரத்த' ரெண்டுல ஒரு காரியத்துக்கு பயன்படுத்த வேண்டி இருக்கும்..

அப்டி அவர் அந்த கடேசி வரத்த அந்த ரெண்டுக்குமே பயன்படுத்தாம, அவரோட வரத்த இன்னும் முடிவிலி (அதாங்க இன்பினிட்டி) டைம்ஸ் பயன்படுத்த வரம் கேட்டிருந்தா, அதவெச்சு "பாபா பார்ட்-2, பார்ட்-3", etc... னு பல பார்ட்டுகள் எடுத்து கலக்கி இருக்கலாமே..

--------
என்னாச்சோ..?

என் கையில் ஒரு போர்வாள்..

ஆக்ரோசத்தோடு எதிரில் தாக்கவந்தவனை வெட்டிவிட்டு, வாளை பின்னோக்கி சுழற்றியபோது, பின்னாலிருந்து தாக்கவந்தவனின் தலையில் எனது வாள் பட்டு, அவனின் மண்டைஓட்டை சிறிது பெயர்த்து விட்டது..

அவனின் மூளை வெளியில் தெரியும் அந்த நரகவேதனையில், அவன் வலியை பொறுத்துக்கொண்டு என்னை தாக்கவருவானா..? இல்லை, வலி தாங்காமல் அவனின் வாளாலேயே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்வானா என யோசித்த அந்த நொடி, அம்மா காப்பி டம்ளருடன் வந்து தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பிவிட்டார்கள்.. அவன் கதி என்னாச்சோ..?

ஹும்.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் தோணுதோ தெரியலை..

66 comments:

Vishnu - விஷ்ணு said...

/அவனின் மூளை வெளியில் தெரியும் அந்த நரகவேதனையில், அவன் வலியை பொறுத்துக்கொண்டு என்னை தாக்கவருவானா..? இல்லை, வலி தாங்காமல் அவனின் வாளாலேயே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்வானா என யோசித்த அந்த நொடி, அம்மா காப்பி டம்ளருடன் வந்து தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பிவிட்டார்கள்.. அவன் கதி என்னாச்சோ..?
//

பயங்கரமா தோணியிருக்கே உங்களுக்கு.

RAMYA said...

//
ஹும்.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் தோணுதோ தெரியலை..
//

அதான் எனக்கும் தெரியலையே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

RAMYA said...

//
கருப்பு பல்பு கெடைக்குமா..?
//

ஒரு பன்னிரண்டு கருப்பு பல்பு எனக்கு வேணும். .....

RAMYA said...

//
கிராமங்கள்ல திருவிழாக்களின்போது கலர் காலரா சீரியல் பல்பு தொங்கவிட்டு இருப்பாங்க.. அதுல பல்புமேல என்ன கலர் வேணுமோ அந்த கலர் பாலிதின்பேப்பர சுத்திஇருப்பாங்க..
(யாராச்சும் பாத்திருகீகளா..?)
//

நானு நானு பார்த்திருக்கின்றேன் :)

RAMYA said...

//
சிவப்பு கலர் சுத்தினது சிவப்பு கலர்ல 'ஙே'னு எறிஞ்சுட்டு இருக்கும்..
//

அது என்னா 'ஙே'னு அப்படி சொல்லுமா சுரேஷ் தம்பி :-)

RAMYA said...

//
வீட்ல, உதாரணத்திற்கு, பச்சை கலர் பல்புல, அந்த பல்பின் மேர்ப்புற கண்ணாடில பச்சை வர்ணத்துல ஏதோபூசி இருப்பதால பச்சை வர்ணம் கெடைக்குது..
//

ச்சேச்சே அந்தமாதிரி எல்லாம் ஆராய எனக்கு தெரியாது. இருங்க வேறே யாராவது வருவாங்க :))

RAMYA said...

//
இப்படி நமக்கு எந்தவர்ணத்தில் வெளிச்சம் வேண்டுமோ அந்த வர்ண வெளிச்சத்தில் வீட்டை நிரப்பலாம்..
//

சரிங்க அப்படியே ஆகட்டும் தம்பி :)

RAMYA said...

//
------
'BABA' 'papa' ஆகமுடியுமா..?

BABA = பாபா = papa
அப்படினா..,
BABA = papa'va..?

என்ன.. சின்னபுள்ள தனமா இருக்கு..? ராஸ்க்கல்..
//

ஹையோ ஹையோ ஒரே சிரிப்பா இருக்குப்பா படிக்க :)

RAMYA said...

//
அப்டி அவர் அந்த கடேசி வரத்த அந்த ரெண்டுக்குமே பயன்படுத்தாம, அவரோட வரத்த இன்னும் முடிவிலி (அதாங்க இன்பினிட்டி) டைம்ஸ் பயன்படுத்த வரம் கேட்டிருந்தா, அதவெச்சு "பாபா பார்ட்-2, பார்ட்-3", etc... னு பல பார்ட்டுகள் எடுத்து கலக்கி இருக்கலாமே..
//

இந்த ஐடியா நல்லா இருக்கு
ரஜனி சம்பத்தப் பட்டவங்க பார்த்தாங்கன்னா வேறே ஏதாவது உல்டா பண்ணி மறுபடியும்
வேறு படம் முயற்சி பண்ணுவாங்கன்னு தெரியுது :))

ப்ரியமுடன் வசந்த் said...

//--------
'BABA' 'papa' ஆகமுடியுமா..?

BABA = பாபா = papa
அப்படினா..,
BABA = papa'va..?

என்ன.. சின்னபுள்ள தனமா இருக்கு..? ராஸ்க்கல்..//

ஒரே சிரிப்பு தான் போங்க....

RAMYA said...

//
என்னாச்சோ..?

என் கையில் ஒரு போர்வாள்..
//

ஹையோ என்னாச்சு நான் பயந்து போயிட்டேன் ............

RAMYA said...

//
ஆக்ரோசத்தோடு எதிரில் தாக்கவந்தவனை வெட்டிவிட்டு, வாளை பின்னோக்கி சுழற்றியபோது, பின்னாலிருந்து தாக்கவந்தவனின் தலையில் எனது வாள் பட்டு, அவனின் மண்டைஓட்டை சிறிது பெயர்த்து விட்டது..
//

எல்லாரும் என்ன செய்யறீங்க இங்கே ஒரு ரத்த ஆறே ஓடிகிட்டு இருக்கு.

சீக்கிரம் வாங்க ராமசாமி அண்ணே! பெரியசாமி அண்ணே! கருப்பண்ணே! ,,,,,

RAMYA said...

//
அவனின் மூளை வெளியில் தெரியும் அந்த நரகவேதனையில், அவன் வலியை பொறுத்துக்கொண்டு என்னை தாக்கவருவானா..? இல்லை, வலி தாங்காமல் அவனின் வாளாலேயே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்வானா என யோசித்த அந்த நொடி, அம்மா காப்பி டம்ளருடன் வந்து தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பிவிட்டார்கள்.. அவன் கதி என்னாச்சோ..?
//

காப்பியை எழுப்பி கொடுத்திருக்க கூடாது.

மேலே கொட்டி இருக்க வேண்டும் :-))

ஒன்னும் ஆகலை. இப்போதான் என் கிட்டே பேசினான். நல்ல இருக்கானாம்
ஒரு நாள் தம்பியை நல்லா கவனிச்சுக்கறதா சொல்லி இருக்கான் :)

सुREஷ் कुMAர் said...

//
விஷ்ணு. said...

பயங்கரமா தோணியிருக்கே உங்களுக்கு.
//
வாங்க விஷ்ணு..
ரத்தம் எல்லாம் தெறிச்சு பயங்கரமா தான் இருந்தது..
அத எல்லாம் சென்சார் பண்ணிட்டேன்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

ஒரு பன்னிரண்டு கருப்பு பல்பு எனக்கு வேணும். .....
//
அதென்ன கணக்கு பன்னிரண்டு..?

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

அது என்னா 'ஙே'னு அப்படி சொல்லுமா சுரேஷ் தம்பி :-)
//
ஆமாம்.. அது எரியும்போது சத்தம் வருமே..

सुREஷ் कुMAர் said...

//
பிரியமுடன்.........வசந்த் said...

ஒரே சிரிப்பு தான் போங்க....
//
வாங்க வசந்த்..
வருகைக்கு நன்றி..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

ஹையோ என்னாச்சு நான் பயந்து போயிட்டேன் ............
//
பக்கத்துல பெரியவங்க யாரையாச்சும் ஒக்காத்திவெச்சுகிட்டு படிங்க..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

சீக்கிரம் வாங்க ராமசாமி அண்ணே! பெரியசாமி அண்ணே! கருப்பண்ணே! ,,,,,
//
வரும்போது ஒரு குண்டாவ எடுத்துட்டு வந்திடுங்க..
ரத்தப்பொறியல் பண்ணி சாப்பிடலாம்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...

காப்பியை எழுப்பி கொடுத்திருக்க கூடாது.

மேலே கொட்டி இருக்க வேண்டும் :-))
//
இந்த அப்ரோச் தான் அக்கா கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது..

//
ஒன்னும் ஆகலை. இப்போதான் என் கிட்டே பேசினான். நல்ல இருக்கானாம்
ஒரு நாள் தம்பியை நல்லா கவனிச்சுக்கறதா சொல்லி இருக்கான் :)
//
அப்போ அடுத்த கனவுக்கு ரெடி ஆகணும் போல..

இராகவன் நைஜிரியா said...

உலகத்திலேயே முதன் முதலாக கருப்பு பல்ப் கேட்டது என் தம்பி சுரேஷாகத்தான் இருக்கும்...

(இந்த பேர் வச்சாலே இப்படித்தானா... எடக்கு மடக்கா கேள்வி கேட்ப்பாங்களா?)

இராகவன் நைஜிரியா said...

உங்க சந்தேகங்களைப் பார்க்கும் போது, உங்களுக்கு வரும் மனைவியை நினைச்சாத்தான் ரொம்ப பாவமா இருக்கு...

இராகவன் நைஜிரியா said...

// கிராமங்கள்ல திருவிழாக்களின்போது கலர் காலரா சீரியல் பல்பு தொங்கவிட்டு இருப்பாங்க.. //

எல்லா ஊர் திருவிழாக்களிலும் தொங்க விடுவாங்க... சீரியல் பல்ப் என்று சொல்லுவாங்க...

இராகவன் நைஜிரியா said...

// வீட்ல, உதாரணத்திற்கு, பச்சை கலர் பல்புல, அந்த பல்பின் மேர்ப்புற கண்ணாடில பச்சை வர்ணத்துல ஏதோபூசி இருப்பதால பச்சை வர்ணம் கெடைக்குது..
(யாரும் அறிவியல் ரீதியா ஆராய்ச்சி பண்ணி அப்ஜெக்சன் சொல்லி கொலப்பிடாதீக..)//

குங்குமம் சிவப்பு, கூந்தல் கருப்பு மாதிரியான கண்டு பிடிப்பு

இராகவன் நைஜிரியா said...

// இப்படி நமக்கு எந்தவர்ணத்தில் வெளிச்சம் வேண்டுமோ அந்த வர்ண வெளிச்சத்தில் வீட்டை நிரப்பலாம்..//

அப்படிங்களா..

இராகவன் நைஜிரியா said...

// இப்போ, எனக்கு, வெளிச்சம் இருக்கற வீட்ட நல்ல அடர் இருட்டு நிறத்துல (அதாங்க, கருப்பு நிறத்துல) நல்லா இருட்டா ஆக்கணும்னா, கருப்பு பல்பு கெடைக்குமா..?//

கிடைக்கும்... கிடைக்கும்... நல்லா சந்தேகம் கேட்கிறாங்கப்பா...

இராகவன் நைஜிரியா said...

// 'BABA' 'papa' ஆகமுடியுமா..?

BABA = பாபா = papa
அப்படினா..,
BABA = papa'va..?

என்ன.. சின்னபுள்ள தனமா இருக்கு..? ராஸ்க்கல்.. //

அதானே... தாங்க முடியலைங்க...

இராகவன் நைஜிரியா said...

// அப்டி அவர் அந்த கடேசி வரத்த அந்த ரெண்டுக்குமே பயன்படுத்தாம, அவரோட வரத்த இன்னும் முடிவிலி (அதாங்க இன்பினிட்டி) டைம்ஸ் பயன்படுத்த வரம் கேட்டிருந்தா, அதவெச்சு "பாபா பார்ட்-2, பார்ட்-3", etc... னு பல பார்ட்டுகள் எடுத்து கலக்கி இருக்கலாமே..//

உங்களை கதாசிரியரா போடாம விட்டுட்டாரே ரஜினி...

அய்யோப் பாவம்...

எந்திரன் படத்தின் கதையை எப்படி முடிப்பது என்று தெரியவில்லையாம்...

போய்விட்டு வாங்க...

இராகவன் நைஜிரியா said...

// அம்மா காப்பி டம்ளருடன் வந்து தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பிவிட்டார்கள்..//

வாட் பேட் ஹாபிட்...

பல் தேய்க்காமல் காப்பி குடிப்பது என்பது...

இராகவன் நைஜிரியா said...

// ஹும்.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் தோணுதோ தெரியலை.. //

கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு அர்த்தம்...

நட்புடன் ஜமால் said...

அந்த கலர் பாலிதின்பேப்பர சுத்திஇருப்பாங்க..
(யாராச்சும் பாத்திருகீகளா..?)\\

ஆமாங்கோ!

நட்புடன் ஜமால் said...

(யாரும் அறிவியல் ரீதியா ஆராய்ச்சி பண்ணி அப்ஜெக்சன் சொல்லி கொலப்பிடாதீக..)\\

சரி விட்டுடுவோம்!

நட்புடன் ஜமால் said...

கருப்பு பல்பு கெடைக்குமா..? \\

ஆற்காட்டார்ட்ட கேளுங்க!

நட்புடன் ஜமால் said...

பாபா ...

\\என்ன.. சின்னபுள்ள தனமா இருக்கு..? ராஸ்க்கல்..\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

அவரோட வரத்த இன்னும் முடிவிலி\\

சிறு வயது முதல் நான் இப்படியே கற்பனை செய்துக்குவேன்

(எனக்கு ஒரு வரம் கிடைச்சா போதும், அதுலையே எனக்கு பல வரம் வேனுமுன்னு கேட்க்கலாமுன்னு கற்பனை செய்துக்குவேன் ...)

நட்புடன் ஜமால் said...

கனவு - ரத்த வாடை ...

(இதுக்கு உலவியல் ரீதியா பதில் இருக்கு - சொன்னா நீங்க வருத்த படுவீக அதால ...)

Anonymous said...

போன பதிவை நேத்து தானா படிச்சோம் இந்த பதிவையாவது இன்றே படிக்கலாம்னு வந்தா இங்க ஏற்கனவே 36.....

ம்ம்ம்ம்ம்ம்ம் செய்யற வேலைய விட்டுபுட்டு இங்க வந்தா

கருப்பு பல்பு கிடைக்குமான்னு?

BABA papa ஆக முடியுமா?

இப்டி இருந்தா எப்படி இருக்கும்?

என்னாச்சோ?

விளங்காத பயபுல்ல இதுக்கு வந்து இருக்கு பாரு சந்தேகம்..

ஆபீஸ்ல கயிறு உடறது இங்க கருத்து உடுது ராஸ்கோலு ராஸ்கோலு.....

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

உலகத்திலேயே முதன் முதலாக கருப்பு பல்ப் கேட்டது என் தம்பி சுரேஷாகத்தான் இருக்கும்...
//
இக்கி..இக்கி..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

உங்க சந்தேகங்களைப் பார்க்கும் போது, உங்களுக்கு வரும் மனைவியை நினைச்சாத்தான் ரொம்ப பாவமா இருக்கு...
//
நோ..நோ..நோ..
நீங்க தப்பா பீல் பண்ணுரிங்க..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

எல்லா ஊர் திருவிழாக்களிலும் தொங்க விடுவாங்க... சீரியல் பல்ப் என்று சொல்லுவாங்க...
//
அதே..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

குங்குமம் சிவப்பு, கூந்தல் கருப்பு மாதிரியான கண்டு பிடிப்பு
//
அப்புடியா..?
அது சரி..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

உங்களை கதாசிரியரா போடாம விட்டுட்டாரே ரஜினி...

அய்யோப் பாவம்...

எந்திரன் படத்தின் கதையை எப்படி முடிப்பது என்று தெரியவில்லையாம்...

போய்விட்டு வாங்க...
//
அதுக்கு எல்லாம் சுஜாத்தாவோட தயாரிப்புகள் நிறையப்பேர் இருக்காஹ.. அவுக பாத்துபாங்கப்பா..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

வாட் பேட் ஹாபிட்...

பல் தேய்க்காமல் காப்பி குடிப்பது என்பது...
//
யாமறிந்த நல்ல ஹாபிட்சில் இதுவும் ஒன்று..

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...

// ஹும்.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் தோணுதோ தெரியலை.. //

கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு அர்த்தம்...
//
பரவால.. இத எங்க வீட்ல பாக்க மாட்டாங்க..

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

அந்த கலர் பாலிதின்பேப்பர சுத்திஇருப்பாங்க..
(யாராச்சும் பாத்திருகீகளா..?)\\

ஆமாங்கோ!
//
ஹைய்யா.. ஜாலி..

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

கருப்பு பல்பு கெடைக்குமா..? \\

ஆற்காட்டார்ட்ட கேளுங்க!
//
அதற்கு இது பதில் இல்லையே..?
ஆமா.. அவர ஏன் கேக்கோணும்..?

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

சிறு வயது முதல் நான் இப்படியே கற்பனை செய்துக்குவேன்

(எனக்கு ஒரு வரம் கிடைச்சா போதும், அதுலையே எனக்கு பல வரம் வேனுமுன்னு கேட்க்கலாமுன்னு கற்பனை செய்துக்குவேன் ...)
//
அப்போவே உங்களுக்கு அவ்ளோ அறிவா..
அறிவாளி, அறிவு அண்டா, அறிவு டேங்க் அண்ணா வாழ்க..

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

கனவு - ரத்த வாடை ...

(இதுக்கு உலவியல் ரீதியா பதில் இருக்கு - சொன்னா நீங்க வருத்த படுவீக அதால ...)
//
என்ன பதில் அது..
சொல்லுங்கப்பு..
இல்லைனா நீங்க எடாகுடமா சொல்லுறமாதிரி கனவு வந்துட போகுது..

सुREஷ் कुMAர் said...

தமிழரசி said...
//
போன பதிவை நேத்து தானா படிச்சோம் இந்த பதிவையாவது இன்றே படிக்கலாம்னு வந்தா இங்க ஏற்கனவே 36.....
//
லேட்டா வர்றதும் இல்லாம பொலம்பல் வேறையா..
பிச்சுபிடுவேன் பிச்சு..

//
ம்ம்ம்ம்ம்ம்ம் செய்யற வேலைய விட்டுபுட்டு இங்க வந்தா
//
என்னா வேலை தமிழ்..

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...

கருப்பு பல்பு கிடைக்குமான்னு?

BABA papa ஆக முடியுமா?

இப்டி இருந்தா எப்படி இருக்கும்?

என்னாச்சோ?

விளங்காத பயபுல்ல இதுக்கு வந்து இருக்கு பாரு சந்தேகம்..
//

இங்க கொஞ்சம் வெயில் ஜாஸ்த்தி..

//
ஆபீஸ்ல கயிறு உடறது இங்க கருத்து உடுது ராஸ்கோலு ராஸ்கோலு.....
//
ஏனுங்அம்முனி.. நீங்க நூலு விடும்போது நான் கயிறு விடக்கூடாதா..?

வினோத் கெளதம் said...

Mudiyula..

Eppadippa..Ippadi..:)))

sakthi said...

வினோத்கெளதம் said...

Mudiyula..

Eppadippa..Ippadi..:)))

ரீப்பிட்டு கன்னாபின்னாவென...

sakthi said...

'BABA' 'papa' ஆகமுடியுமா..?

BABA = பாபா = papa
அப்படினா..,
BABA = papa'va..?

என்ன.. சின்னபுள்ள தனமா இருக்கு..? ராஸ்க்கல்..

யாரை திட்டறீங்க

Thomas Ruban said...

//கருப்பு பல்பு கெடைக்குமா..?/

அம்மாவாசை தினத்தில் கீழ் பாக்கம் அருகில் கிடைக்கும் ..(சும்மா )

நல்லதன இருதிங்க?

सुREஷ் कुMAர் said...

//
sakthi said...

யாரை திட்டறீங்க
//
நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெய்லு..

सुREஷ் कुMAர் said...

//
//
வினோத்கெளதம் said...

Mudiyula..

Eppadippa..Ippadi..:)))
//
இக்கி..இக்கி..

सुREஷ் कुMAர் said...

//
Thomas Ruban said...

//கருப்பு பல்பு கெடைக்குமா..?/

நல்லதன இருதிங்க?
//
முதல் வருகைக்கு நன்றி Thomas Ruban.

இப்போவும் நல்லா தானே இருக்கேன்..

கலையரசன் said...

நல்லா சொல்லுறீங்க.. கதை!
அடுத்த பாகம் எபபோங்கண்ணா?

Kumky said...

:--)))

cheena (சீனா) said...

எலுமிச்சம் பழம் கெடைக்குமா எங்கேயாச்சும்

விக்னேஷ்வரி said...

நல்லா கேக்குறீங்க டீடேய்லு.

सुREஷ் कुMAர் said...

//
கலையரசன் said...

நல்லா சொல்லுறீங்க.. கதை!
அடுத்த பாகம் எபபோங்கண்ணா?
//
வருகைக்கு நன்றி கலையரசன்..
அடுத்த பாகம்..!
எப்போ பல்பு எரியுதோ.. ஒடனே..

सुREஷ் कुMAர் said...

//
cheena (சீனா) said...

எலுமிச்சம் பழம் கெடைக்குமா எங்கேயாச்சும்
//
நீங்க கேட்டு கிடைக்காமையா..?

சீனா அண்ணாவுக்கு "எலுமிச்சம் பழம்"..
போதுமா..?

सुREஷ் कुMAர் said...

//
கும்க்கி said...

:--)))
//
வருகைக்கு நன்றி கும்க்கி..
தொடர்ந்து வாருங்கள்..
(மீண்டும் டெம்ப்லேட் நன்றிக்கு மன்னிக்க..)

सुREஷ் कुMAர் said...

//
விக்னேஷ்வரி said...

நல்லா கேக்குறீங்க டீடேய்லு.
//
எல்லாம் ஒரு ஆர்வம் தான்..

முதல் வருகைக்கு நன்றி விக்னேஷ்வரி..
தொடர்ந்து வாருங்கள்னு சொல்லலாம்னு பார்த்தா, பாலோவர் ஆகிட்டிங்க..
அதற்காக ஒரு நன்றி..

SUFFIX said...

எரியாத பல்பு எல்லாமெ கருப்புத்தான். வலைச்சரத்தின் வழியா வர்ரேன்ப்பா.