Saturday, July 11, 2009

50000 மதிப்புள்ள ஸ்டாம்ப்பு..

மேட்டர் 1..


எப்படின்னு யோசிக்குரிங்களா..?

பதில் இடுகையின் கடேசியில்..

மேட்டர் 2..
(மேட்டர் 2 எங்கோ கேட்ட படித்த மேட்டர்.. கண்ணில் தென்பட்டதனை பகிர்கிறேன்..)

பல மொழிகள், ஒரே வார்த்தைக்கு இடத்திற்கேற்ப வெவ்வேறு அர்த்தங்களை தரும்..

கீழே உள்ள சில ஆங்கில சொற்களுக்கு நேரடியாக பொருள்பார்த்தால் தப்பாகிவிடும்..


1. First Footer - புத்தாண்டு பிறக்கும்போது வீட்டில் நுழையும் முதல் நபர்..
2. Second Banana - உதவும் நிலையில் உள்ள ஒருவர்..
3. Third Man - மத்தியஸ்த்தம் செய்பவர்..
4. Four Eyes - கண்ணாடி அணிந்தவர்..
5. Fifth Wheel - தேவையில்லாத சுமையாய் இருப்பவர்..
6. Ten Strike - பெரிய அதிஸ்டம்..
7. Eleventh hour - கடைசி நிமிடம்..
8. Million Dollar Question - மிகக்கடினமான கேள்வி.

மேட்டர் 3..

இதுவரை நான் பார்த்தறியாத, சமீபத்தில் காணக்கிடைத்த பல அறிய / வித்தியாசமான தபால்தலைகளில் சில..
(வழக்கம்போல் கிளிக்கி பெரிதுபடுத்திபார்த்துக்கொள்ளவும்..)


மேலே உள்ளது உண்மையில் கண்டது..

அடுத்து உள்ளது கற்பனையில் காண்பது..
மேட்டர் 1' க்கான பதில்..


ஒன்னும் பிரச்சனை இல்லை..
யாரும் டென்ஷனாகாம அப்டியே அமைதியா கலைஞ்சுபோய்டுங்க..


32 comments:

நாமக்கல் சிபி said...

Two Plus One = 3 அபாரம்! அருமை!

பிரியமுடன்.........வசந்த் said...

2+1=3க்கு விளக்கம் கொடுத்த தாங்கள் ராமனுஜத்தின் கணக்கு வாரிசா?

மற்ற மேட்டர்களில் கலந்து கட்டி அடிச்சுட்டீங்க போங்க சூப்பர்

ச.செந்தில்வேலன் said...

ஆங்கில சொற்களுக்கான விளக்கம் புதிதாக உள்ளது

cheena (சீனா) said...

காலைலே 05:33க்கு எழுந்த உடனே இதப் படிச்சி - ம்ம்ம்ம்ம்ம் - நல்லாருப்பா

கும்க்கி said...

டம்ப்ரீ...உனக்கு சக்கரய பத்தி தெரியாம வெளாடிட்டிருக்கே...வேணாம் வம்பு.

சென்ஷி said...

Two Plus One = 3 அபாரம்! அருமை!

நட்புடன் ஜமால் said...

விளக்கம்

நெம்ப விளக்கமா இருக்குது ...

அனுஜன்யா said...

Nice ones.

மங்களூர் சிவா said...

குப்புறடிச்சி கவுந்து யோசிச்சீங்களோ!?!?
:))))))))))

ஷ‌ஃபிக்ஸ் said...

யோசிக்கிறாங்கய்யா பாருங்க!! அப்போ Sixth Sense? அது இருக்குரவங்க யோசிக்க வேண்டியதோ?

ஷ‌ஃபிக்ஸ் said...

//ஒன்னும் பிரச்சனை இல்லை..
யாரும் டென்ஷனாகாம அப்டியே அமைதியா கலைஞ்சுபோய்டுங்க..//

இப்போ போறோம், அப்புறம் திரும்பி வருவோம்

தமிழரசி said...

மேட்டர் 2 சரி அது என்ன மேட்டர்
3யில் ஸ்டாம்ல? வர வர வில்லத்தனம் அதிகமாப் போச்சு....

நிஜமாவே சிரிச்சேன் ...ஆபீஸ்ல நல்லவே வொர்க் பண்றீங்க நீங்க நவாஸ் எல்லாம்.....

சூரியன் said...

டுமீல் குப்பம் வவ்வாலு..

டுமீல் டுமீல்னு நீங்க சுட்டதுக்கு தானே அந்த ஸ்டாம்ப்?

சூரியன் said...

Last footerக்கு என்ன அர்த்தம் ?

அப்போ first banana என்னாச்சு ?

Last man கிடையாதா?

billion dollar questiona ?

வால்பையன் said...

//Eleventh hour - கடைசி நிமிடம்.?//

இந்த பெயரில் ஒரு படம் இருக்கிறது!
HBO சேனலில் போடுவார்கள் பாருங்கள்!

விக்னேஷ்வரி said...

Matter 2 - informative.

सुREஷ் कुMAர் said...

நன்றி நாமக்கல் சிபி
நன்றி பிரியமுடன்.........வசந்த்

//
ச.செந்தில்வேலன் said...

ஆங்கில சொற்களுக்கான விளக்கம் புதிதாக உள்ளது
//
கருத்துக்கு நன்றி ச.செந்தில்வேலன்

सुREஷ் कुMAர் said...

//
cheena (சீனா) said...

காலைலே 05:33க்கு எழுந்த உடனே இதப் படிச்சி - ம்ம்ம்ம்ம்ம் - நல்லாருப்பா
//
நன்றி cheena (சீனா..
நல்லா இருப்போம்.. நல்லா இருப்போம்..
எல்லாரும் நல்லாவேஇருப்போம்..

सुREஷ் कुMAர் said...

//
கும்க்கி said...

டம்ப்ரீ...உனக்கு சக்கரய பத்தி தெரியாம வெளாடிட்டிருக்கே...வேணாம் வம்பு.
//
கும்க்கி..
இப்போ இங்க சக்கரைய எதுக்கு சம்பந்தமே இல்லாம இழுத்துவிடுரிங்க..

இன்னா மேட்டரு பாஸு..

सुREஷ் कुMAர் said...

//
சென்ஷி said...

Two Plus One = 3 அபாரம்! அருமை!
//
கமெண்ட் காப்பி அடித்து பேஸ்ட் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது..

सुREஷ் कुMAர் said...

//
நட்புடன் ஜமால் said...

விளக்கம்

நெம்ப விளக்கமா இருக்குது ...
//
வெளக்கமா பின்னூட்டியதற்கு நன்றி ஜமால் அண்ணா..

सुREஷ் कुMAர் said...

//
அனுஜன்யா said...

Nice ones.
//
(முதவருகைக்கும் கருத்துக்கும்) நன்றி அனுஜன்யா..

सुREஷ் कुMAர் said...

//
மங்களூர் சிவா said...

குப்புறடிச்சி கவுந்து யோசிச்சீங்களோ!?!?
:))))))))))
//
அது.. சென்ற இடுகைக்கும் முந்தின இடுகையில்..

सुREஷ் कुMAர் said...

//
ஷ‌ஃபிக்ஸ் said...

யோசிக்கிறாங்கய்யா பாருங்க!! அப்போ Sixth Sense? அது இருக்குரவங்க யோசிக்க வேண்டியதோ?
//
எது எப்படியோ..

நீங்க யோசிக்கலாம்..
உங்களுக்கு எதுவும் தடை இல்லை..

सुREஷ் कुMAர் said...

//
ஷ‌ஃபிக்ஸ் said...

//ஒன்னும் பிரச்சனை இல்லை..
யாரும் டென்ஷனாகாம அப்டியே அமைதியா கலைஞ்சுபோய்டுங்க..//

இப்போ போறோம், அப்புறம் திரும்பி வருவோம்
//
வாங்க.. வாங்க.. வந்துகிட்டே இருங்க..

सुREஷ் कुMAர் said...

//
தமிழரசி said...

மேட்டர் 2 சரி அது என்ன மேட்டர்
3யில் ஸ்டாம்ல? வர வர வில்லத்தனம் அதிகமாப் போச்சு....

நிஜமாவே சிரிச்சேன் ...ஆபீஸ்ல நல்லவே வொர்க் பண்றீங்க நீங்க நவாஸ் எல்லாம்.....
//
வொர்க் எல்லாம் பண்ணுறோம்..
வேலைதான் நடக்கமாட்டேங்குது..

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

டுமீல் குப்பம் வவ்வாலு..

டுமீல் டுமீல்னு நீங்க சுட்டதுக்கு தானே அந்த ஸ்டாம்ப்?
//
சூரியன்னு நீங்க பேருவேச்சுகிட்டு நான் சுட்டதா சொல்றீயளே பாஸு..

सुREஷ் कुMAர் said...

//
சூரியன் said...

Last footerக்கு என்ன அர்த்தம் ?
//
அத்த லாஸ்ட்டா வர்றவுககிட்டதான் கேக்கணும்..

//
அப்போ first banana என்னாச்சு ?
//
உங்க பேக்க செக்பண்ணிபாத்தா தெரியும்..

//
Last man கிடையாதா?
//
உலகம் அழியும்போது தெரியும்..

सुREஷ் कुMAர் said...

//
வால்பையன் said...

//Eleventh hour - கடைசி நிமிடம்.?//

இந்த பெயரில் ஒரு படம் இருக்கிறது!
HBO சேனலில் போடுவார்கள் பாருங்கள்!
//
டிவில பாத்தா அடிக்கொருதபா வெளம்பரம் போடுவாக..
நாவேனா நெட்ல பாக்கவா...

सुREஷ் कुMAர் said...

//
விக்னேஷ்வரி said...

Matter 2 - informative.
//
நன்றி விக்னேஷ்வரி..

அப்போ மேட்டர் 1 informative'ஆ இல்லையா..

உங்க ஒன்னாப்பு வாத்தியார் சொன்னப்போமட்டும் ஆன்னுகேட்டுட்டு இருந்தீக.. இப்போமட்டும் உண்மை கசக்குதா..

மேட்டர் 1'ம் informative'ஆ இருக்குன்னு சொல்லி ஒடனே ஒரு அறிக்கைவிடுங்க..

நாஞ்சில் நாதம் said...

:)))))))))

RAMYA said...

எப்படித்தான் யோசிக்காரான்களோ? you mean 2 + 1 ???

சரி சரி ஒத்துகிட்டோம்லே. அழக்கூடாது :))