Thursday, April 30, 2009

என்னோட பதிவு யூத் ஃபுல் விகடனில்..

அன்புள்ள யூத் ஃபுல் விகடனார் அவர்களுக்கு..

என் "49-O'வும்..!! கிராமங்களில் 49-O'வும்..!!" என்ற இடுகையை விகடன் குட் ப்ளாக் லிஸ்ட்டில் பிரசுரத்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..



யூத் ஃபுல் விகடன் பக்கம் எட்டிப்பார்க்க.. இங்கே "க்ளிக்"கவும்..

மிக குறுகிய காலத்தில் எனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கொடுத்து, என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றிகள் பல..

மிகுந்த மகிழ்ச்சியில் வார்த்தைகள் திக்குமுக்காடுகின்றன..
உங்களின் இந்த அங்கீகாரத்திற்கு மீண்டும் (பல முறை) என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

அதேசமயம்.. என்னை தொடர்ந்து எழுத உற்சாகமூட்டுகின்ற என் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பலவற்றை கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்..

நன்றிகளுடனும்,
சுரேஷ்.


27 comments:

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்டூ.....

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் சுரேஷ்

இராகவன் நைஜிரியா said...

// மிக குறுகிய காலத்தில் எனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கொடுத்து, என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றிகள் பல..//

இளைஞர்களை ஊக்குவிக்க விகடனாருக்கு கேட்கவா வேண்டும்

இராகவன் நைஜிரியா said...

விகடன் உங்களை மாதிரி இளைஞர்களை ஊக்கு விக்க காரணம் நீங்க பின் (pin) வாங்கக் கூடாதுன்னுதான்

இராகவன் நைஜிரியா said...

// அதேசமயம்.. என்னை தொடர்ந்து எழுத உற்சாகமூட்டுகின்ற என் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பலவற்றை கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்..//

உங்க நன்றிக்கு ஒரு நன்றி..

நைஜிரியா பதிவர் சங்கம்

सुREஷ் कुMAர் said...

//
இராகவன் நைஜிரியா said...
உங்க நன்றிக்கு ஒரு நன்றி..

நைஜிரியா பதிவர் சங்கம்
//
என் நன்றிக்கு நன்றி சொன்ன "இராகவன் நைஜிரியா" அண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள்..

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் சுரேஷ்

RAMYA said...

வாழ்த்துகள் தம்பி சுரேஷ்!!

RAMYA said...

// மிக குறுகிய காலத்தில் எனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கொடுத்து, என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றிகள் பல..
//

அறிவான, தெளிவான எழுத்துக்கு கால அவகாசமே தேவை இல்லை.

அந்த அங்கீகாரம் உங்களுக்கு கிடைச்சிருக்குன்னா உங்களோட திறமை மட்டும் தான் காரணம்.

நீங்க இன்னும் பல பெரிய விருதுகள், வாழ்த்துக்களை பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சுரேஷ்!!

RAMYA said...

// அதேசமயம்.. என்னை தொடர்ந்து எழுத உற்சாகமூட்டுகின்ற என் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பலவற்றை கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்..
//

உங்களுக்கு எனது நன்றியும் கூட !

Suresh said...

வாழ்த்துகள் சுரேஷ் என்ன பல்ப் காமெடி காணோம்

வேத்தியன் said...

ஆஹா...

வாழ்த்துகள் நண்பா...

மிக்க சந்தோஷம்...

தொடர்ந்து பல விருதுகள் பெற வாழ்த்துகள்...

सुREஷ் कुMAர் said...

//
cheena (சீனா) said...
நல்வாழ்த்துகள் சுரேஷ்
//
(உங்களின் வாழ்த்துக்கள் மற்றும் முதல் வருகைக்கு.. :))
ரொம்ப நன்றி cheena (சீனா)..
தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
வாழ்த்துகள் தம்பி சுரேஷ்!!
//
ரொம்ம்ம்ப நன்றிக்கா..

सुREஷ் कुMAர் said...

//
RAMYA said...
உங்களுக்கு எனது நன்றியும் கூட !
//
எனக்கு எதுக்கு நன்றி..!?!?!
சரி..தங்களின் நன்றிக்கு அடியேனின் நன்றிகள்.. :)
சரி இதெல்லாம் இருக்கட்டும், ஒவ்வொரு தடவையும் என்னோட ப்லோக் லிங்க்க மட்டும் மறந்துடுரின்களே அது ஏன்..)

सुREஷ் कुMAர் said...

//
Suresh said...
வாழ்த்துகள் சுரேஷ் என்ன பல்ப் காமெடி காணோம்
//
அதுக்கு தனியா இடுகை போடலாம்னு இருக்கேன்.. :)

सुREஷ் कुMAர் said...

//
வேத்தியன் said...
ஆஹா...

வாழ்த்துகள் நண்பா...

மிக்க சந்தோஷம்...

தொடர்ந்து பல விருதுகள் பெற வாழ்த்துகள்...
//
ஆதரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வேத்தியன்..

முனைவர் இரா.குணசீலன் said...

பக்கம் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்

सुREஷ் कुMAர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
பக்கம் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்
//
நன்றி இரா.குணசீலன் சார்..
தொடர்ந்து வாருங்கள்..

सुREஷ் कुMAர் said...

//
Suresh Kumar said...
நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்
//
முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி Suresh Kumar..
தொடர்ந்து வாருங்கள்..
ஆதரவு தாருங்கள்..

sakthi said...

valthukkal suresh

सुREஷ் कुMAர் said...

(முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்) நன்றி sakthi..
தொடர்ந்து வாங்க.. :)

Download சுரேஷ் said...

One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.

She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.

Anonymous said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.....மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்தி விழைகிறேன்....தமிழ்

सुREஷ் कुMAர் said...

@ தமிழரசி : வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்..

सुREஷ் कुMAர் said...

@ Kanchi Suresh..
கண்டிப்பாக suresh..
சகோதரி விரைவில் குணமடைய நானும் வேண்டிக்கொள்கிறேன்..